Monday, April 6, 2009

தமிழ் அமுதம்" தமிழ்க் குழுமம்!

தமிழ் நெஞ்சங்களும் தமிழினை நேசிக்கும் உள்ளங்களும் சங்கமிக்க அன்புடன் வரவேற்கிறேன் தமிழ் குழுமங்களில் இன்னுமொரு புதிய முயற்சியாக துவங்கப்பட்டுள்ள இந்த தமிழ் அமுதம் குழுமம் அனைவரிடத்தும் அன்பெனும் அமுதத்தை வாரி வழங்கவும், அறிவெனும் அமுதம் பருகிடவும் அனைத்து நட்பு உள்ளங்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.இயன்றவரையிலும் தமிழில் எழுதிட முயற்சிப்போம்!நன்றி!அன்புடன்,நாகை.எஸ்.பாலமுரளி.துணிவு மட்டும் இருக்குமென்றால்எதுவும் கைக்கெட்டும் தூரமே!
குழுவினைப் பார்வையிட

தமிழ் அமுதம்
Visit this group
குழுவில் இணைய

Subscribe to தமிழ் அமுதம்
Email: